Tag: tn assembly

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது … சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக…

“கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு” கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு வந்த வானதி சீனிவாசன் சமாளிப்பு

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்திற்கு கருப்பு உடை அணிந்து வந்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பரபரப்பை ஏற்படுத்தினார். மோடி குறித்து அவதூறாக…

75% வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை எழுத முடியும்! கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு கல்வி அமைச்சர் பதில்…

சென்னை: வரும் ஆண்டில் கண்டிப்பாக 75% வருகை பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வை எழுத முடியும் என சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பள்ளிக்கல்வித்துறை…

சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றம் – அதிமுக வெளிநடப்பு – வீடியோ

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல், அதிமுக வெளிநடப்பு செய்தது.…

சட்டப்பேரவையில் கிருஷ்ணகிரி ஆணவக்கொலை, காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்…

சென்னை: கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதுபோல, காஞ்சிபுரம் பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து…

சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது! திமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுரை

சென்னை: சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது என சென்னைஅண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை கூறினார். சட்டப்பேரவையில்,…

தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது! பேரவையில் மசோதா தாக்கல்…

சென்னை: தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசு பணிகளில் சேர முடியாது என்பது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் இன்று தியாகராஜன்…

அதிமுக புறக்கணிப்பு – கோவை சாலைகள், ஓசூரில் வர்த்தக மையம், புதுக்கோட்டை மாநகராட்சி! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகளை அதிமுக எம்எல்.எக்கள் புறக்கணித்துள்ளனர். இன்றை கேள்வி நேரத்தின்போது, கோவையில் சாலைகள் புதுப்பிப்பு, புதுக்கோட்டை மாநகராட்சியாக்க நடவடிக்கை, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும்…

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதன்முறையாக பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

சென்னை: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினரின் கேள்விக்கு முதன்முறையாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். தமிழ்க சட்டப்பேரவையின் 4வது நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. முதல்நாள்…

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது! முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்…

சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க.…