Tag: stalin

பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் கடந்த 22-04-2021 அன்று உயிரிழந்த முத்துமனோ என்பவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் ஸ்டாலின் நாளை மருத்துவ நிபுணர்கள், உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில்…

சென்னையில் மேலும் 5 புதிய மேம்பாலங்கள்! அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்டுவதற்கான திட்டம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில்…

நீட் தேர்வு விவகாரம்: மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில்…

கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்.குமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்.குமார் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியை நடத்தி…

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு… தமிழ்நாடு அரசு

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார்…

தமிழகத்தில் புதிதாக 22,000 பேருக்கு வேலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம்…

பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம்!

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்தள் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்…

துறைமுக மசோதா குறித்து 9 கடலோர மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…

சென்னை: மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக 9 கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து…