சென்னை:
ஜூன் 3ல் சென்னையில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இவரது...
“நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்
Zee Studios - போனி கபூர் அவர்களின் Bayview Projects மற்றும் ROMEOPICTURES ராகுல் இணைந்து தயாரிக்கும் “நெஞ்சுக்கு நீதி”...
சென்னை: டபிள்யூடிஏ 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி முதன்முதலாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழகஅரசு ஒப்புத லும் உதவியும் வழங்குவதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில்...
சென்னை:
ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டான நிலையில் திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், திமுக ஆட்சியின் இலக்கணமே ‘சொன்னதைச் செய்வோம்...
சென்னை:
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்துடன் வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
வாட்டிகன் நகரில்...
சென்னை:
புதிய வரலாறு படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் ஆண்களுக்கான இறுதி போட்டியில் இந்தோனேசியாவுடன் மோதிய...
சென்னை:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லண்டன், அமெரிக்கா செல்ல உள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விதமான சாதனைகளை செய்துள்ளார். அதுவும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக...
சென்னை:
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு; புதிய திட்டங்களுக்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .
இரண்டாம் ஆண்டு துவக்கத்தை “உழைப்பு தொடரும்” என்ற பெயரில் அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை: சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் ஜூன் 3ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம், கலைஞர் கருணாநிதியின் சிலையை பாஜகவைச் சேர்ந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.
ஜூன்...
திருச்சி:
வணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று நடைபெறும் தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் மளிகைக் கடைகள், டீக் கடைகள் மூடப்படும்;...