Tag: serum institute

குரங்கு அம்மை தடுப்பூசி : மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சி இ ஓ

டில்லி குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார்.…

விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி!

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு பூஸ்டர் டோஸின் விலை ரூ. 600 + வரி…

தமிழகத்திற்கு இன்று மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசி வருகிறது…

சென்னை: தமிழகத்திற்கு இன்று பிற்பகல் மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வர இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. கோரோனா தொற்று பரவலை தடுக்க…

செப்டம்பரில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பை தொடங்குகிறது சீரம் நிறுவனம்…

புனே: கோவஷீல்டு தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பையும் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க…

சென்னைக்கு புனேயில் இருந்து மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன….

சென்னை: புனேயில் இருந்து சென்னைக்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தன. இவற்றை மாவட்டங்களுக்கு பிரிந்து அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது.…

22/06/2021 10 AM: 3மாதத்துக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும. இது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை…

புனேவில் இருந்து மேலும் 3.10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது…

சென்னை: புனேவில் இருந்து 3.10 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை சென்னை வந்தடைந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில்…

கோவாக்சின் தடுப்பூசி ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது! பாரத் பயோடெக் விளக்கம்…

ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும்…

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி…

சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு…

‘சீரம்’ நிறுவனத்துக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க அனுமதி…

டெல்லி: ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வழங்கும் புனேவை சேர்ந்த சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தற்போது ரஷியாவின் ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிகளை…