Tag: president

96 எம்.பி.க்களை அலற வைத்துள்ள கொடூர பின்னணி பாடகி..

மும்பை கொரோனா பாதிப்பு அடைந்த இந்தி பின்னணி பாடகி கனிகா கபூர் குறித்த விவரங்கள் இந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் பின்னணி பாடகி, கனிகா…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதையடுத்து அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான்…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி யோசனை

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை ஆயுர்வேத-சித்த மருந்துகள் மூலம் குணப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு…

நீதிபதி முரளிதரன் இடமாற்றம்: ஜனாதிபதிக்கு சர்வதேச வழக்கறிஞர் அமைப்பு கடிதம்

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாத போலீசாரை கண்டித்ததற்காக நீதிபதி முரளிதர்…

இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க அதிபர் உத்தரவு

கொழும்பு முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தைப் பதவிக்காலம் முடியும் ஆறு மாதம் முன்பே கலைக்க அதிபர் கொத்தபாய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் நடந்த அதிபர்…

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஆராய்ச்சி மையங்கள்: சீன அதிபர்

சீனா: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தொடர்ச்சியான தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார், பெய்ஜிங்கில் உள்ள பல…

தேனி பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்: ஓபிஎஸ் சகோதரர் ராஜா உள்பட அனைவரது நியமனமும் ரத்து! உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக ஒ ராஜா நியமிக்கப்பட்டது செல்லாது என்று சென் உயர்நீதிமன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

சபரிமலை பயணத்தை ரத்து செய்த குடியரசுத் தலைவர்: கேரள அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வரும் 6ம் தேதி சபரிமலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கேளர தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி…

குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெற அரசை வலியுறுத்த குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் மனு

டில்லி வன்முறை அதிகரித்து வருவதால் குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் திரும்பப் பெற மோடி அரசுக்கு வலியுறுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து…

புதிய கருத்துக்களின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும்: ஜனாதிபதி

டில்லி புதிய கருத்துகளின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் உத்கல் பல்கலைக்கழக 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது…