“இது ஜனநாயகத்தின் புனித திருவிழா; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாக்களியுங்கள்”! பிரதமர் மோடி!
டெல்லி: உத்தரபிரதேச சட்மன்ற முதல்கட்ட தேர்தலையொட்டி, பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், “இது ஜனநாயகத்தின் புனித திருவிழா; கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து வாக்களியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.…