Tag: Pakistan

சர்வதேச அரங்கில் பா.ஜ.க.க்கு தலைகுனிவை ஏற்படுத்திய சர்ச்சை பேச்சு… இந்திய தூதரிடம் கண்டனம் தெரிவித்தது மலேஷியா…

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பாக இந்திய தூதரிடம் தனது ஆட்சேபனையை மலேஷியா அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மலேஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டிருக்கும்…

பொருளாதார நெருக்கடியில் இலங்கையைத் தொடரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. தற்போது பாகிஸ்தானிலும் அதே…

இந்திய குடியுரிமை கிடைக்காததால் பாகிஸ்தான் இந்துக்கள் 800 பேர் மீண்டும் பாகிஸ்தான் சென்றனர்…

மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள் இந்தியாவின் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீண்டகாலமாக தங்கி வருகின்றனர். இவர்களில், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த 800…

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம்! பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான்…

பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது; பாகிஸ்தானின் புதிய பிரதமராகிறார் ஷேபாஸ் ஷெரிப்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சிக் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷேபாஸ் ஷெரிப் நியமனம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர்…

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…

பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்கம்

பஞ்சாப்: பாகிஸ்தான் அரசின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார் பதவி நீக்க செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று ஓட்டெடுப்பு நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும்…

பாகிஸ்தான் : இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்குப் பின்பே வாக்கெடுப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 31 ஆம் தேதி விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் ர்கேபோர்ஹு கடுமையான நிதி…

தவறுதலாக பாகிஸ்தான் மீது ஏவுகணை வீசியதற்கு இந்தியா வருத்தம்

டில்லி பாகிஸ்தான் மீது தவறுதலாக ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்த இந்திய அரசு அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 9 ஆம் தேதி அன்று இந்திய ராணுவம் ஏவுகணை…