Tag: Pakistan

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களின் நிலை கேள்விகுறி… பிணைக்கைதிகளாக இருப்பதாக ரஷ்யா உக்ரைன் பரஸ்பரம் குற்றச்சாட்டு

உக்ரைனில் படித்து வந்த சுமார் 20,000 இந்தியர்களில் இதுவரை சுமார் 3,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ளவர்களின் நிலை கவலையளிப்பதாக உள்ளது. கார்கிவ், சுமி…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பயணம்

லாகூர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள். 3 ஒரு ருநாள்…

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை…

உக்ரைன் விவகாரத்துக்கு இடையே புடின் அழைப்பு… ரஷ்யா செல்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா செல்ல இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. பிப். 23-24 ஆகிய இரண்டு நாட்கள் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இம்ரான்…

பாகிஸ்தானில் முதல் முறையாகப் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவி ஏற்பு

இஸ்தான்புல் முதல் முறையாகப் பாகிஸ்தான் நாட்டில் உச்சநீதிமன்ற பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் என்பவர் பதவி ஏற்றுள்ளார். உச்சநீதிமன்றத்தின் பெண் நீதிபதியாகப் பாகிஸ்தான் நீதித்துறை வரலாற்றில் முதல்…

தவறான தகவல்களைப் பரப்பிய பாகிஸ்தானின் 35 யூ டியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கம்

டில்லி தவறான தகவல்களைப் பரப்பிய 35 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. சமீப காலமாக சமூக வலைத் தளங்கள் மூலம் தவறான…

அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப்…

விலைவாசி உயர்வை சம்பளம் இல்லாமல் சமாளிப்பது எப்படி ? பிரதமரை கேள்விகேட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி

செர்பியா நாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விமர்சித்து ட்வீட் பதிவிட்டதாக செய்தி வெளியானது. “பணவீக்கம் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ள நிலையில்,…

டெல்லி காற்று மாசுக்கு பாகிஸ்தானை தொடர்புபடுத்திய உ.பி. அரசின் பதிலால் கோபமடைந்த தலைமை நீதிபதி என்வி ரமணா

உ.பி. மாநிலத்தில் உள்ள சர்க்கரை மற்றும் பால் உற்பத்தி ஆலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதை தவிர்க்கக் கோரி அம்மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு…

டி-20 உலகக் கோப்பை : பாகிஸ்தானிடம் இந்திய அணி படுதோல்வி

டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 151/7 எடுத்த நிலையில் பாகிஸ்தான்…