Tag: karnataka

விரும்பிய ஆடையை உடுத்திக்கொள்ளும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கிறது… பிரியங்கா காந்தி ட்வீட்

விரும்பிய ஆடையை உடுத்திக்கொள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது, பெண்களை இழிவு படுத்துவதை நிறுத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி…

ஹிஜாப் விவகாரம் : ஷிமோகா கல்லூரியில் காவி கொடியேற்றிய கம்பத்தில் மீண்டும் தேசிய கொடி ஏற்றப்பட்டது

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக தொடரும் போராட்டத்தின் போது கர்நாடகாவின் ஷிமோகா பாபுஜி நகரில் உள்ள அரசு கல்லூரியில் உள்ள கொடி கம்பத்தில் மாணவர்கள் சிலர் நேற்று காவி…

ஜிஹாப் பிரச்சினை : கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

பெங்களூரு ஜிஹாப் பிரச்சினை குறித்து கடும் பதட்டம் நிலவுவதால் கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் இஸ்லாம்…

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை – ராகுல் கண்டனம்

கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப்…

முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேத்தி தூக்கிட்டு தற்கொலை

பெங்களூரு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதல்வருமான பி.எஸ் .எடியூரப்பாவின்…

திருமணம் செய்துகொள்வதாக கொடுத்த வாக்கை மீறுவது மோசடி ஆகாது… கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

பெங்களூரு : திருமணம் செய்துகொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறி கே.ஆர். புரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் குடும்பத்தினர் மீது ராமமூர்த்திநகர் காவல் நிலையத்தில் 2020ம் ஆண்டு மே…

புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’ – கர்நாடக திரையரங்குகளில் சோலோ ரிலீஸ்…

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் ‘ஜேம்ஸ்’. கடந்த அக்டோபர் மாதம் 29 ம் தேதி மாரடைப்பு காரணமாக…

முன்னாள் பிரதமர் தேவகவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு …. மருத்துவமனையில் அனுமதி

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா…

 வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்த கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி…

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹூபளியில் 150 காவல் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது காவலர்கள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஒருநாள்…