Tag: karnataka

20-ம் தேதி ராகுல் கர்நாடகாவில் பிரசாரம்

பெல்காம்: கர்நாடகா சட்டசபை தேர்தல் நெருங்கிவருவதையொட்டி, ராகுல் காந்தி 20ம் தேதியன்று கர்நாடகாவில் பிரச்சாரம் செய்ய உள்ளார். கர்நாடகா சட்டசபைக்கு இந்தாண்டு மே மாதம் தேர்தல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டன் சென்றுள்ள காங்., ராகுல், வரும் 20-ம் தேதி…

பெங்களூரு – ஓசூர் இடையே மெட்ரோ ரயில் சாத்தியமா ? ஆய்வு நடத்த அனுமதி…

பெங்களூரு புறநகர் பகுதியான பொம்மசந்திரா-வில் இருந்து ஓசூர் வரையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைப்பது குறித்து சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் அதிகமுள்ள எலெக்ட்ரானிக் சிட்டி-யை அடுத்துள்ள பொம்மசந்திரா முதல் ஓசூர் வரையிலான சுமார்…

அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற விட்ட பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…

கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியின் அந்தரங்க புகைப்படங்களை பெண் ஐபிஎஸ் அதிகாரி இணையதளத்தில் பதிவிட்ட விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த இரண்டு அதிகாரிகளும் இலாக்கா இல்லாத அதிகாரிகளாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநில…

ஐபோன் டெலிவரி செய்ய வந்த நபரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதால் கர்நாடகாவில் பரபரப்பு…

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஐபோன் வாங்க பணமில்லாததால் அதை டெலிவரி செய்ய வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. ஹாசன் மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஹேமந்த் தத்தா (20) என்பவர் பிளிப்கார்ட் மூலம் பிப்ரவரி தொடக்கத்தில் ஐபோன்…

காதுல பூ : பாஜக மக்கள் காதுகளில் பூ சுற்றுகிறது… பட்ஜெட் கூட்டத்துக்கு காதில் பூவுடன் வந்த காங்கிரஸ் தலைவர்கள்

2023-2024-ம் ஆண்டுக்கான கர்நாடக மாநில பட்ஜெட் அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டை மாநில முதல்வரும் நிதியமைச்சருமான பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்திற்கு வந்த…

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளில் மாஸ்க் கட்டாயம் : சுகாதார அமைச்சர் திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளில் முக கவசம் கட்டாயம் என சுகாதார அமைச்சர் அறிவித்து உள்ளார். சீனாவில் இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கொரோனா பெருந்தொற்று மீண்டும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், கொரிய…

பாலியல் தொல்லை தந்த தலைமை ஆசிரியரை விளக்குமாறு மற்றும் கட்டையை வைத்து தாக்கிய பள்ளி மாணவிகள்

கர்நாடகா மாநிலம் மண்டியாவில் உள்ள கட்டிகேரி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை மாணவிகள் விளக்குமாறு மற்றும் கட்டையை வைத்து தாக்கியுள்ளனர். நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து கே.ஆர்.எஸ். காவல்…

கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

பெங்களூரூ: கர்நாடகாவில் சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கர்நாடாகாவில் முதல் முறையாக 5 வயது சிறுமிக்கு கிகா வைரஸ் தோற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ்…

பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் வேலை நடப்பதில்லை – உத்தரகாண்ட் பாஜக முன்னாள் முதல்வர் ராவத் பேச்சு… வீடியோ

உத்தரகாண்ட் உட்பட பாஜக ஆளும் மாநிலங்களில் கமிஷன் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று பாஜக-வைச் சேர்ந்த உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுப்பு கர்நாடகாவில் இரட்டை குழந்தைகளுடன் பிரசவ வலியில் தாய் துடிதுடித்து மரணம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணிடம் ஆதார் அட்டை மற்றும் தாய் சேய் நல அட்டை இரண்டும் இல்லையென்று கூறி மருத்துவம் பார்க்க மறுத்ததால் இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மட்டுமன்றி தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் கணவருடன்…