வைகோ, ஆடத்தெரியாத நடன மாது!: கி.வீரமணி காட்டம்
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகம் முழுதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து சில கேள்வி பதில்கள்: எந்தத் தேர்தலிலும் இல்லாத…