இன்று கனமழை காரணமாகப் பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
சென்னை கனமழை காரணமாக இன்று பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்…