Tag: died

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கில் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரர் வெங்கடேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் ரஹீம் லே அவுட்…

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற கால்பந்து வீரர் விமானத்தில் இருந்து விழுந்து மரணம்

காபூல் ஆப்கான் இளம் கால்பந்து வீரர் சாக்கி அன்வாரி தப்பிச் சென்ற போது அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிர் இழந்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அங்கிருந்து…

மஹாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பெய்த பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 671 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணியினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீட்பு பணித்துறை அதிகாரி ஒருவர்…

மதுசூதனன் மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை முன்னாள் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முன்னாள் அவைத்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சரான மதுசூதனன்…

மூத்த நடிகை ஜெயந்தி மரணம்

பெங்களூரு மூத்த நடிகை ஜெயந்தி இன்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்துள்ளார். மூத்த நடிகையான ஜெயந்தி கன்னட நடிகை என்றாலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல…

கேரள சட்டசபை முதல் திருநங்கை வேட்பாளர் அவர் இல்லத்தில் தூக்கிட்டு மரணம்

எர்ணாகுளம் கேரள சட்ட சபை முதல் திருநங்கை வேட்பாளர் அனன்யா குமாரி அலெக்ஸ் அவர் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மூன்றாம் பாலினத்தைச்…

வெப்பம் மற்றும் குளிருக்கு இந்தியாவில் ஆண்டுக்கு 7.40 லட்சம் பேர் பலி : ஆய்வறிக்கை

டில்லி கடும் வெப்பம் மற்றும் கடும் குளிரால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 7,40,000 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மோனாஸ்…

இமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மரணம்

சிம்லா மூத்த காங்கிரஸ் தலைவரும் இமாசல பிரதேச முன்னாள் முதல்வருமான வீரபத்ர சிங் மரணம் அடைந்துள்ளார். இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவை உறுப்பினராக 9 முறை வீரபத்ர சிங்…

மூத்த பாலிவுட் நடிகர் திலிப் குமார் மரணம்

மும்பை மும்பையில் மூத்த பாலிவுட் நடிகர் திலிப்குமார் மரணம் அடைந்துள்ளார். இந்தி திரையுலகின் இணையற்ற கதாநாயக நடிகர்களில் திலிப்குமாரும் ஒருவர் ஆவார். அவருடைய நடிப்பை உலகில் பல…

வெப்ப அலையால் அமெரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் பலி

வாஷிங்டன் அதிக அளவில் வெப்பம் அதிகரித்து கடுமையான அனல் காற்று வீசுவதால் மேற்கு அமரிக்கா மற்றும் கனடாவில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர். மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில்…