- Advertisement -spot_img

TAG

Dengue

அலகாபாத் : டெங்கு காய்ச்சலுக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ஏற்றிய மருத்துவமனைக்கு சீல்..

பிரயாக்ராஜ் நகரில் டெங்கு காய்ச்சல் உள்ள ஒருவருக்கு இரத்த பிளேட்லெட்டுக்கு பதிலாக சாத்துக்குடி ஜீஸை டியூப் வழியாக உடலுக்குள் செலுத்தியதால் அந்த நபர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த மருத்துவமனை மோசடியில்...

அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் – பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: அடுத்த 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும்...

காஞ்சிபுரம் : டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரம் டெங்கு காய்ச்சலால் காஞ்சிபுரத்தில் ஒரு சிறுமி மரணம் அடைந்துள்ளார். காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி  தெருவில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான ஸ்ருதி. அங்குள்ள தனியார்ப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து...

திருச்சி மாவட்டத்தில் டெங்கு அதிகரிப்பு : 37 பேருக்குப் பாதிப்பு

திருச்சி டெங்கு காய்ச்சலால் திருச்சி மாவட்டத்தில் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு ந்படிப்படியாக் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   ஆனால் அவர்கள் மகிழ்ச்சியைப் பாழாக்கும் வகையில்...

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரட்டிப்பாகலாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  எச்சரிக்கை

சென்னை:  தமிழகத்தில் டெங்கு பாதிப்பு இரண்டு மடங்காகும் என்று  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பெய்ய அவர்,   தமிழகம் முழுவதும் இந்த ஆண்டில் இதுவரை 2,919 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் செரோடைப் – 2 டெங்கு – ஒன்றிய அரசு எச்சரிக்கை 

புதுடெல்லி:  தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் புது வகை டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. செரோடைப் - 2 வகை டெங்குகாய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய...

சென்னையில் 13 நாளில் 11 பேருக்கு டெங்கு! மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: சென்னையில்  கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர  மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், சென்னையில் தற்போது...

ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும் – சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: ஜிகா, டெங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் அடிப்படையில் சுகாதாரத்துறை பணியாளர்கள், வீடு,...

மதுரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம்

மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் அடுத்தடுத்த உயிரிழப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் ஆலங்குளத்தில் வசித்து வந்த சிறுவன் சாய் சரண். ஆறு வயது சிறுவனான சாய் சரண், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்....

மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு பாதிப்பு: பிளாஸ்மா சிகிச்சை அளிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, 14ம் தேதி கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட, வீட்டில் தம்மை...

Latest news

- Advertisement -spot_img