பிரதமர் மோடி, அவரது தாயார் குறித்த ‘டீப்ஃபேக்’ வீடியோ! காங்கிரஸ்மீது வழக்கு பதிவு…
டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை இழிவுபடுத்தும் வகையில் AI உருவாக்கிய டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக டெல்லி போலீசார்FIR பதிவு செய்துள்ளனர். பாஜகவின் டெல்லி…