Tag: corona

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறேன். கடந்த…

 வார இறுதி நாள் ஊரடங்கை ரத்து செய்த கர்நாடக அரசு

பெங்களூரு கொரோனா பரவலையொட்டி வார இறுதி நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கை கர்நாடக அரசு ரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்தால் கர்நாடக மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. அதன்படி…

ஊரடங்கு தொடர்பாக மாவட்டங்களை எ பி சி என பிரித்த கேரளா

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மாவட்டங்களை எ பி சி என பிரித்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளன. கேரள மாநிலத்தில் கொரோனா பரவல்…

தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 20/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,72,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,54,282 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.47 லட்சம் பேர் பாதிப்பு – 19.35 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 19,35,912 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,47,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,47,254 பேர்…

குழந்தைகளுக்கு முகக் கவசம் தேவை இல்லை : புதிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள்

டில்லி கொரோனா குறித்து குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையாக…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.17 லட்சம் பேர் பாதிப்பு – 19.35 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 19,35,180 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,17,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,532 பேர்…

தமிழகத்தில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

சென்னை இன்று தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பூசி செலுத்தும்…

தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 19/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 30,14,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,50,635 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம்…!

டெல்லி: பொதுவாக ஜனவரியில் போலி சொட்டு முகாம் நடைபெறும் நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றி மத்தியஅரசு அறிவித்து…