Tag: corona

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.06 லட்சம் பேர் பாதிப்பு – 14.74 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,74,753 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,06,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,604 பேர்…

இங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் பாதிப்பு

லண்டன் இங்கிலாந்தில் கண்டறியப்படும் கொரோனா தொற்றில் 99% ஒமிக்ரான் வகை தொற்று எனத் தெரிய வந்துள்ளது. தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் உருமாறிய திரிபான…

தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 23/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,33,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,57,732 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது- ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று…

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டது  -கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று, சமூக பரவலாக மாறிவிட்டது என்று கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கொரோனா மரபணு பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள…

தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தொற்று குறைந்தால் ஞாயிறு ஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா…

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்

மும்பை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் சர்வதேச அளவில் போற்றப்படும் பாடகி…

கொரோனா கட்டுப்பாடு : கேரளாவில் இன்று முழு ஊரடங்கு

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3.33 லட்சம் பேர் பாதிப்பு – 18.75 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 18,75,533 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,33,533 பேர்…

வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பூங்கா இயக்குநர் கர்ண பிரியா அறிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு…