கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.82 லட்சம் பேர் பாதிப்பு – 18.69 லட்சம் சோதனை
டில்லி இந்தியாவில் 18,69,642 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,82,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,970 பேர்…