- Advertisement -spot_img

TAG

chief minister

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை

சென்னை: கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகபட்ச பாதிப்பு சென்னையில் தான்...

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில்...

பிரதமர், மத்தியஅமைச்சர், முதல்வர், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பிரபலங்கள் விளக்குகள் ஏற்றி ஒளிரச்செய்தனர்..

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்ச்ர்கள்   தமிழக முதல்வர் எடப்பாடி...

இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம்: சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் துவங்கியது

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. நடப்பாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று...

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: கேரள முதல்வருடன் இணைந்து காங்கிரஸ் போராட்டம்

திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்டு அரசு இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் அதனுடன்...

புதுவை முதல்வருக்கு காலில் அறுவை சிகிச்சை: முதல்வர் அலுவலகம் தகவல்

புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரீரு தினங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு காலில் வலி ஏற்பட்டு, சில நாட்களாக...

மகாராஷ்டிரா முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே! தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜகவுடன் தனது உறவை சிவசேனா முறித்துக்கொண்ட நிலையில், சரத் பவாருடன் உத்தவ் தாக்கரே நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படுகிறது. மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரேயும், துணைமுதல்வராக...

குஜராத் முதல்வர், ஆளுநருக்காக 191 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெட் விமானம் !

குஜராத் ஆளுநர், முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பயணிக்க 191 கோடி ரூபாய் மதிப்பில் ஜெட் விமானத்தை அந்த மாநில அரசு வாங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் முதல்வர் உள்ளிட்டோர் பயணிக்க பீச்கிராப்ட்...

மகாராஷ்டிராவுக்கு சிவசேனா கட்சி முதல்வர் வருவது உறுதி : சஞ்சய் ரவுத்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் முதல்வராக வருவது உறுதி என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனா இடையே முதல்வர் பதவி...

புதுவை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்: என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

புதுவை மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக எதிா்கட்சித் தலைவரும், என்.ஆா் காங்கிரஸ் தலைவருமான என் ரங்கசாமி தெரிவித்துள்ளாா். புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதியில் போட்டியிடும் என்.ஆா் காங்கிரஸ் வேட்பாளா் புவனேஸ்வரனை ஆதரித்துஇறுதிகட்ட பிரசாரத்தில் மடுவுபேட்டை,...

Latest news

- Advertisement -spot_img