சென்னையில் கனமழை… கொளத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் 6 செ.மீ. மழை… பெரம்பூர் சுரங்கப்பாலம் மூடல்…
சென்னையில் இன்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில்…