Tag: chennai

தமிழக அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் செலுத்தவேண்டிய வாடகை பாக்கி ரூ. 730 கோடி… ஒரு மாதத்தில் செலுத்த நீதிமன்றம் உத்தரவு…

தமிழக அரசுக்கு கிண்டி ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய ரூ. 730 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்தில் செலுத்தும்படி ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 1777ம் ஆண்டு குதிரையேற்ற பயிற்சிக்காக துவங்கப்பட்ட சென்னை ரேஸ்…

2023-24ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் மேயர் ஆர் பிரியா

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி மேயர் ஆர் பிரியா இன்று தாக்கல் செய்தார். 12ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெறும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடத்துக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு…

ஐபிஎல் டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்…

ஐபிஎல் 2023 டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த மாதம் 31 ம் தேதி துவங்குகிறது. சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன் அணிகளுக்கு இடையிலான இந்த முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம்…

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர்,…

சென்னை விமான நிலையம் : புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை மார்ச் 27 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். சுமார் 25 லட்சம் சதுர அடியில் 2,400 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான…

இன்று ஹால் டிக்கெட் வெளியீடு- சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை: தொலை நிலை கல்வி படிப்புகளின் பருவத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளதாக சென்னை பல்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை…

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை

சென்னை: சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 297 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

புதுச்சேரியில் இருந்து சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து…

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டின் சென்னை, கோவை, வேலூர், மதுரை, சேலம், திருச்சி, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு தீபாவளி முதல் விமான போக்குவரத்து துவங்க இருக்கிறது. சிங்கபூரைச் சேர்ந்த ஏர் ஸபா என்ற விமான நிறுவனம் இதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது.…

ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ஆடும் போட்டிகள் விவரம்…

சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என…

சென்னை, கோவை, திருநெல்வேலி, நாகை உள்பட பல இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை முதல்,  கோவை, திருநெல்வேலி, நாகை, சென்னை உள்பட  பல இடங்களில் காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.   கோவை கார்…