வைகுண்ட ஏகாதசி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
சென்னை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இன்று வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க…