தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ ஓரவஞ்சனை… சலுகை மதிப்பெண் வலியுறுத்தி சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்
12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மண்டல சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்களை விட…