சென்னை முதல் கோவை வரையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவங்கி வைக்கிறார்.

ஏப்ரல் 9 முதல் வழக்கமான சேவை துவங்க உள்ளதை அடுத்து இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

சென்னையில் இருந்து முக்கிய ரயில்நிலையங்கள் வழியே செல்லும் இந்த ரயிலில் செல்ல ஆகும் நேரம் மற்றும் கட்டண விவரம் :

➡️ஜோலார்பேட்டை-2h15m-ரூ.730
➡️சேலம்-3h25m-ரூ.895
➡️ஈரோடு-4h7m-ரூ.985
➡️திருப்பூர்-4h48நி-ரூ.1280
➡️கோவை-5h50நி-ரூ.1365

சென்னையில் இருந்து சேலத்திற்கு 3 மணி நேரம் 25 நிமிடத்தில் செல்லும் இதுவே விரைவான தரைவழி போக்குவரத்து என்று கூறப்படுகிறது.