- Advertisement -spot_img

TAG

announced

ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு; மற்ற நாட்களில் இரவு ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்...

கிரிக்கெட் : 2022ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: 2022ம்ஆண்டு  ஜனவரி மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் தொடங்க உள்ள 19வயதுக்குள்ளோருக்கான ஜூனியர் உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி பட்டியல் வெளியாகி உள்ளது.  2022 - ஆம் நடைபெறவிருக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான...

2022 பிப்ரவரியில் குரூப் 2… மார்ச்சில் குரூப் 4 தேர்வு

சென்னை: 2022 பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் குரூப் 2 மற்றும்...

தென் ஆப்ரிக்க சுற்றுப்பயண இந்திய ஏ கிரிக்கெட் அணி விவரம் வெளியானது.

மும்பை தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய ஏ அணி விவரம் வெளியாகி உள்ளது. இந்திய ஏ கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில்  சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தில் இந்திய ஏ அணி...

நியூசிலாந்துடன் மோத உள்ள இந்திய டி 20 கிரிக்கெட் அணி விவரம் வெளியானது.

மும்பை நியூசிலாந்து அணியின் இந்தியப் பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் டி 20 அணி விவரங்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.  இந்த பயணத்தில் நியூசிலாந்து அணி இந்திய அணியுடன்...

மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் : புதிய விதிகள் அறிவிப்பு

டில்லி மாநிலங்கள் இடையே மின் பரிமாற்றம் குறித்து புதிய விதிகள் 2021 ஐ மத்திய மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசால் நாடெங்கும் மின்சார பரிமாற்ற கட்டமைப்பை எளிதாக அணுகுவதற்கும், பரிமாற்ற அமைப்பு திட்டத்தை...

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு...

உச்சநீதிமன்றம் சரவெடிக்குத் தடை விதித்துள்ளது.

டில்லி உச்சநீதிமன்றம்  சரவெடி உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிக்கத் தடை விதித்துள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர்.   இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க மாநில...

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாடு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது உள்ளிட்ட பல தளர்வுகளை அரசு அறிவித்த்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரமாக இருந்ததால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.    இதனால்...

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்  – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்றும், வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும்...

Latest news

- Advertisement -spot_img