Tag: வேளாண் சட்டங்கள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு: பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் ராஜினாமா

சண்டிகர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, பஞ்சாப் டிஐஜி லக்மிந்தர் சிங் ஜகார் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சிறை ஊழியர்களிடம் ஒவ்வொரு மாதமும் லஞ்சம்…

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து தொடர்ந்து போராடும் விவசாயிகள்

டில்லி மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

மத்திய அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது: விவசாயிகளின் போராட்டம் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு

டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப்,…

வீட்டுக்காவலில் முடக்கப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..! மோடி அரசின் அராஜகம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளை சந்தித்து, ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசின் இந்த அடாவடி…

பாரத்பந்த்: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்…

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் நடைபெற்று வரும் பாரத்பந்த்-க்கு ஆதரவாக திமுக இன்று தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. சென்னையில் மட்டும் 27 இடங்களில்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது

லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்…

அதானி, அம்பானி விவசாயச் சட்டத்தைத் திரும்ப பெறுங்கள்: ராகுல் காந்தி

டெல்லி: அதானி – அம்பானி விவசாயச் சட்டத்தைத திரும்பப் பெறுங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுங்கள், இல்லை பதவி விலகுங்கள்: மத்திய அரசுக்கு எதிராக மமதா பானர்ஜி ஆவேசம்

மிட்னாப்பூர்: 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுங்கள் அல்லது பதவியில் இருந்து விலகுங்கள் என்று மத்திய அரசுக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி குரல்…

விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு நேரில் சென்ற கெஜ்ரிவால்: சேவகராக வந்துள்ளதாக பேச்சு

டெல்லி: நான் முதல்வராக வரவில்லை, உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவு அளித்துள்ளார்.…