Tag: முதல்வர்

நீட் தேர்வு விவகாரம்: மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில்…

தமிழகத்தில் புதிதாக 22,000 பேருக்கு வேலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்…

போலீஸ் தாக்கி உயிரிழந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சேலம்…

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த…

மேகதாது அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். பெங்களூரில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய,…

22 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தமிழக முதல்வர் ஆலோசனை

சென்னை இன்று 22 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக்…

கொரோனா தடுப்பு பணிகள்- மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின்…

கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளைக் காப்போம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் விவசாயிகளையும், காவிரிப்…

மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேட்டூரை சேர்ந்த சௌமியாவுக்கு விரைவில் வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின்…

6 சகோதரர்கள் உள்ள அசாம் முதல்வர் குடும்ப கட்டுப்பாடு பற்றி உபதேசமா? : இஸ்லாமியர்கள் ஆவேசம்

திஸ்பூர் இஸ்லாமியர்கள் தங்கள் வறுமையை ஒழிக்க குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என அசாம் முதல்வர் பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அசாம் மாநிலத்தில் 3.12 கோடி…