பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் பாட புத்தகத்தில் இருந்த பெரியார் வரலாறு நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக அரசு அமைந்த பின் கர்நாடக மாநில பாட புத்தகங்களில் மாற்றம் செய்யும் நோக்கத்தில் ரோஹித் சக்ரதீர்த்தா தலைமையில்...
சென்னை:
தொழில்நுட்ப வல்லுநர்கள் இன்று முல்லை பெரியார் அணையில் ஆய்வு நடத்த உள்ளனர்.
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கில், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பெரியாறு அணையைக் கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள...
சென்னை:
பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின் நிறைவு விழா கூட்டம் இன்று நடைபெற்றது வருகிறது.
இதில்...
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள புதிய பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொழுவாரி ஊராட்சி பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடுகள் 100 கட்டப்பட்டுள்ளது....
சென்னை:
தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ...
கோவை:
கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலையின் மீது மர்மநபர்கள் காவி பொடியினை தூவி, செருப்பு மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை, கோவை வெள்ளலூரில், உள்ள பெரியார் சிலை மீது மர்மநபர்கள்...
கோவை
கோவையில் பெரியாரை இழிவு படுத்தும் வகையில் விமர்சிக்கும் சுவரொட்டியை ஒட்டிய பாரத் சேனா அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியாரின் 143-வது பிறந்தநாள் விழா இன்று பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில்...
சென்னை: அண்ணா, காமராஜர் பெயர் மாற்றம் கண்டிக்கத்தக்கது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னை – பூவிருந்தவல்லி...
சென்னை: பெரியாரிய ஆய்வாளரான வே. ஆனைமுத்து உடல் ராமச்சந்திரா மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியார் பெருந்தொண்டரும் பெரியாரின் படைப்புகள் முழுவதையும் தொகுத்து சமுதாயத்திற்கு வழங்கியவருமான பேரறிஞர் வே. ஆனைமுத்து தமது 96வது வயதில் நேற்று...
சென்னை: பெரியார் குறித்த பாஜக தலைவரின் பேச்சை அதிமுக கண்டிக்காதது ஏன்?, பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக இபிஎஸ், ஓபிஎஸ் கட்சி ஏற்றுக்கொண்டதா? ப.சிதம்பரம் டிவிட்... காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி...