Month: June 2025

ஜூலை 5 அன்று பேரழிவு ஏற்படுமா? ஜப்பானிய பாபா வாங்காவின் கணிப்பால் உலகம் அச்சமடைந்துள்ளது

ஜப்பானிய உளவியலாளர் ரியோ டாட்சுகி, 2025 ஆம் ஆண்டில் ஜப்பானில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று கணித்துள்ளார். அவர் பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா…

ஈரான் அணுஆயுத தளங்களை அழித்த அமெரிக்க பங்கர் பஸ்டர்களைப் போல இந்தியாவும் உருவாக்குகிறது

இஸ்ரேல் – ஈரான் போரின் போது ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் B-2 விமானங்கள் மூலம் கொண்டு…

அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி துவங்குவதை அடுத்து முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் தொடங்கியது

புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மற்றும் டோக்கன் விநியோகம் ஜம்முவில் உள்ள சரஸ்வதி தாம்மில் இன்று தொடங்கியது. 3,880 மீட்டர் உயரமுள்ள குகைக் கோயிலான அமர்நாத் க்ஷேத்திரத்திற்கு…

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கே.ஆர்.எஸ். அணையை இன்று திறந்து வைத்தார்

கர்நாடக மாநிலத்தில் பருவமழை முன்கூட்டிய தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை ஜூன் மாதமே…

ஃபுஜைரா : கார்கள் செல்லும் போது சாலையில் எழும் இசை

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஃபுஜைரா-வில் கார்கள் செல்லும் போது சாலையில் இசை ஒலிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக இதுபோன்ற சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது கலை…

250 சதுர அடிக்கு குறைவான இடத்தில் மளிகைக் கடை நடத்த அனுமதியில்லை… சவுதி அரேபியாவில் புதிய நடைமுறை…

சவுதி அரேபியாவில், பக்காலாக்கள் எனும் சிறிய கடைகளில் இனி பேரீச்சம்பழம், இறைச்சி, பழங்கள், காய்கறிகள், புகையிலை, சிகரெட், ஷிஷா அல்லது இ-சிகரெட்டுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது…

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார். கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின்…

8 பேரை பலி கொண்ட தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து

சங்காரெட்டி தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் விபத்தில் 8 பேர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர். சங்காரெட்டி மாவட்டம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள…

வரும் அக்டோபரில் கர்நாடக முதல்வர் மாற்றமா ? : கார்கே விளக்கம்

பெங்களூரு வரும் அக்டோபர் மாதம் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின்…

ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்க கோரிய மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

மதுரை மதுரை உயர்நீதிமன்றம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து…