மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு பி.எஃப்-7 பாதிப்பு உறுதி
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4 பேருக்கு பி.எஃப்-7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஒமிக்ரான் பிஎப் 7 புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் இந்தியாவில் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…