Tag: பாகிஸ்தான்

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் : அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் அரசு அடுத்த மாதம் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த…

இம்ரான்கானுக்கு ஜாமீன் மனு : இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அளித்த ஜாமீன் மனுவை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தான் அரசு ரகசியங்களை வெளியிட்டதாகப் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…

பாகிஸ்தானின் திடீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி : எல்லையில் பதற்றம்

ஜம்மு திடீரென எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு : பஞ்சாப் எல்லையில் பரபரப்பு

பெரோஸ்பூர் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் பகுதியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானம் கண்டுபிடிக்கப்பட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர்…

பாகிஸ்தானில் டிவி நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பிலொரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழப்பு

மஸ்தூங். பாகிஸ்தான் பாகிஸ்தான் நாட்டில் உள்ள மஸ்தூக் மாவடத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். நபிகள் நாயகம் பிறந்த நாளைக் கொண்டாட ஏராளமான பொதுமக்கள்…

ஒரே நாளில்  பாகிஸ்தானில் 159 பேருக்கு டெங்கு பாதிப்பு

இஸ்லாமாபாத் ஒரே நாளில் பாகிஸ்தானில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொசுக்கடி காரணமாக உண்டாகும் டெங்கு நோய்ப் பாதிப்பு பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது. அந்நாட்டின்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காவல் நீட்டிப்பு

இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தமக்குத் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவலை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டது.…

வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்

இஸ்லாமாபாத் வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. எனவே தற்போது அந்நாட்டில் காபந்து அரசு…

பாகிஸ்தானுடன் இரு தரப்பு கிரிக்கெட் போட்டி இல்லை : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி பயங்கர வாத செயல்களைப் பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே இந்தியா இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் என மத்திய அமைச்சர் கூறியுள்ளார். =இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும்…