Tag: “நீட்’ தேர்வு

நீட், ஜேஇஇ நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள்: மத்திய அரசு வெளியீடு

டெல்லி: நீட் தேர்வு மற்றும் பல்கலைக்கழக நுழைவு தேர்வு நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு…

நீட் தோ்வு பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சென்னை: நீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 2020-21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுக்கு…

நீட் தேர்வில் சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மருத்துவக்…

கொரோனா : நீட் தேர்வு ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான…

நீட் தேர்வு: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 17% விண்ணப்பம் குறைவு

சென்னை: தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத விண்ணப்பம் கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் குறைந்துள்ளதாக தேசிய கல்வி முகமை தெரிவித்து உள்ளது. எம்.பி.பி.எஸ்,…

நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் அவகாசம் நிறைவு: நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பிப்பு

டெல்லி: தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட்…

இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

சென்னை இன்றுடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி தினமாகும் என்பதால் அது நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி நீட்…

‘நீட்’ தேர்வுக்கு பெருகும் வரவேற்பு: இந்த ஆண்டு 1.5 லட்சம் பேர் விண்ணப்பிப்பு!

சென்னை: மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு தமிழக மக்களிடையே வரவேற்பு பெருகி வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத 1.5 லட்சம் பேர்…

நீட் தேர்வு: தமிழகம், புதுச்சேரிக்கு விலக்கு தரமுடியாது என மத்திய அரசு பதில்

டெல்லி: நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு நீட் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.…

நீட் தேர்வு ஏழைகளுக்கு எதிரானது: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவோம்? மத்திய அரசை விளாசிய சென்னை ஹைகோர்ட்

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்ட 38,000 மருத்துவ இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய…