Month: April 2020

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு 

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் மிக்கைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 32,72,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2,31,310 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவில்…

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு 2 ஆயிரத்து…

வெளிநாட்டுவாழ் மக்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு உத்தரவு

ஓமான்: சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளை அடுத்து, நாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிநாட்டுவாழ இந்தியர்களை பணி நீக்கம் செய்ய ஓமான் அரசு உத்தர விட்டுள்ளது. கடந்த ஜனவரி 10-ஆம் தேதி மறைந்த சுல்தான கபூசின் ஆட்சியில்,…

‘போட்டோ கேக்’ காலம் மலையேறிவிட்டது….. சாதத்தின் மீது படம் வரைவது தான் ட்ரெண்ட்….

கோவை : ஊரடங்கு நேரத்தில் கோவில்-குளம், பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம், என்று அனைத்து இடங்களிலும் பசியும் பட்டினியுமாக மக்கள் பரிதவித்து கொண்டிருக்க. பல்வேறு அமைப்புகளும், தொண்டு நிறுவனங்களும், தனிமனிதர்களும் ஓசையின்றி மக்களின் பசியாற்றி கொண்டிருக்கிறார்கள். தமிழக கட்சிகளும் இது போன்ற…

ஊரடங்கு : படிப்படியாகத் தளர்த்த தமிழக முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை

சென்னை தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த மருத்துவ நிபுணர்கள் முதல்வருக்கு ஆலோசனை அளித்துள்ளனர். நாடெங்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் மே மாதம் 3 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில்…

ரிலையன்ஸ் ஹைட்ரோ கார்பன் ஊழியர்களுக்கு ஊதிய வெட்டு

மும்பை ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகம் ஊதிய வெட்டை அறிவித்துள்ளது. ரிலையான்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் முக்கியமான ஒன்றாகும்.  நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் எந்த ஒரு…

கடும் விலை சரிவால் கால்நடைகளுக்கு விருந்தாகும் காய்கறிகள்

சிம்லா ஊரடங்கு காரணமாக இமாசல பிரதேசத்தில் காய்கறிகள் தேங்கிப் போனதால் கடுமையாக விலை குறைந்துள்ளது. இமாசலப் பிரதேச மாநிலத்தில் மலைப் பகுதி காய்கறிகளான கோஸ், காலிஃப்ளவர்,, பச்சைப் பட்டாணி, குடை மிளகாய் போன்றவை ஏராளமாக விளைகின்றன.  இங்கிருந்து வட இந்தியாவில் டில்லி,…

சென்னையில் தீவிரமடையும் கொரோனா: அரசு, தனியார் பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வகுப்பறைகளை கொரோனா வார்டுகளை மாற்ற  தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து,  அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மே 2ம் தேதிக்குள் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.…

ட்விட்டரில் டிரெண்டாகும் #HBDDearestThalaAJITH……!

தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்போதே ஹாஷ்டேக்கை உருவாக்கி மில்லியன் கணக்கில் ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள். நடிகர் அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பிரம்மாண்ட கேக்குகளை தயார் செய்து அஜித் ரசிகர்கள் கூட்டமாக வெட்டி கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். ஆனால்,…

உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறப்பு

துபாய் உலகின் மிகப் பெரிய மாலான தி துபாய் மால் கொரோனா அச்சத்தால் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய ஷாப்பிங் மால அமீரக தலைநகர் துபாயில் அமைந்துள்ளது.  உலகின் செல்வச் செழிப்பு மிகுந்த துபாயில் உலகின் மிக…