Month: July 2020

கர்நாடகாவில் ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணம்: காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு

பெங்களூரு: ஆரோக்கியமான வீடு என்ற சுகாதார பயணத்தை கர்நாடக காங்கிரஸ் கமிட்டி மேற்கொள்கிறது. அதற்காக காங்கிரஸை சேர்ந்த 15000 பேர் கொண்ட கொரோனா எதிர்ப்பு படை புறப்படுகிறது.…

இந்திய ராணுவத்தினரைக் கேவலமாகச் சித்தரிக்கும் வெப் சீரியஸ் 

டில்லி இந்திய ராணுவ வீரர்களைக் கேவலம் செய்யும் ஒரு வெப் சீரியஸ் குறித்து இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது ஓடிடி தளங்களில் வெப்…

சர்ச்சையைக் கிளப்பி உள்ள பாஜக மக்களவை உறுப்பினரின் போலி எம் பி ஏ டிகிரி

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கட்டா மக்களவை தொகுதி உறுப்பினர் நிஷிகாந்த் துபேயின் போலி எம் பி ஏ பட்டப்படிப்பு கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம்…

புதுச்சேரியில் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள்,…

கொரோனா : சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3 இலக்கமாகக் குறையலாம்  

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை விரைவில் 3 இலக்கமாக குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில்…

4 சோதனை நிலைய ஊழியருக்கு  கொரோனா பாதிப்பு : 2123 பேர் முகக்கவசத்தால் தப்பினர்

ஆலப்புழா பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர். கடந்த மாதம் மிசோரியில் ஒரு…

பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை: ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

ஐதராபாத்: பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.…

மகாராஷ்டிராவில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 9217

மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 121 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் வைரஸ்…

எதிர்ப்புள்ள திட்டத்தை நிறைவேற்ற கொரோனாவை பயன்படுத்தும் மத்திய அரசு : திமுக எம்  எல் ஏ பொன்முடி

விழுப்புரம் மத்திய அரசு கொரோனா காலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பு உள்ள பல திட்டங்களை நிறைவேற்றி வருவதாக தி மு க சட்டப்பேரவை உறுப்பினர் பொன்முடி கூறி உள்ளார்.…

31/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,881பேர் கொரோனா…