Tag: திருப்பதி

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் 10 நாட்கள் சொர்க்க வாசல் திறப்பு

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களுக்குச் சொர்க்க வாசலைத் திறக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இன்று திருப்பதி திருமலை அன்னமையா பவனத்தில்…

டிசம்பர் 17 முதல் திருப்பதியில் ஆண்டால் திருப்பாவை சேவை தொடக்கம்

திருப்பதி வரும் 17 ஆம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டாள் திருப்பாவை சேவை தொடங்க உள்ளது. கடந்த 3 நாட்களாக ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின்…

கனமழை எதிரொலி: திருப்பதி-திருமலை சாலையில் போக்குவரத்து முடக்கம்

அமராவதி: கனமழை எதிரொலியாகத் திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.…

அமித்ஷா வருகையால் திருப்பதி கோவிலில் விஐபி தரிசனம் ரத்து

திருப்பதி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி திருப்பதி கோவிலில் 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகள்…

திருப்பதி கோவிலில் முதியோர், மாற்று திறனாளிகள் சிறப்புத் தரிசனம் இல்லை : தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் தற்போதைக்கு கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ திருப்பதி…

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது….

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று புரட்டாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு…

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வசதிகள் மேம்பாடு : அமைச்சர் அறிவிப்பு

சென்னை திருச்செந்தூர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். இன்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடபழனி கோவிலுக்கு…

கள்ளச்சந்தையில் திருப்பதி தரிசன டிக்கட் :  6 பேர் மீது வழக்கு

திருப்பதி திருப்பதி கோவில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்றதாக வங்கி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.…

திருப்பதி : பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அலிபிரி நடைபாதையில் பக்தர்களுக்கு அனுமதி

திருப்பதி திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் அலிபிரி நடைபாதையில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.…

திருப்பதி இலவச தரிசனம் : 30 நிமிடங்களில் அடுத்த மாத ஒதுக்கீடும் முடிவடைந்தது

திருப்பதி திருப்பதி கோவிலில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான 2.80 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் 30 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால்…