தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…
அமராவதி: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட இலவச நாப்கின் திட்டத்தை, ஆந்திர அரசு தற்போது தொடங்கி உள்ளது. அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு…