முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்..
சென்னை: தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் ‘ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை…