- Advertisement -spot_img

TAG

சபாநாயகர் அப்பாவு

22 மசோதாக்கள் அறிமுகம்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். இந்த அமர்வில் 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் ...

மானிய கோரிக்கைகள்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது….

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, தங்க நகை கடன் தள்ளுபடி போன்ற விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட்...

சட்டப்பேரவை தொடர் படிப்படியாக முழுமையாக ஒளிபரப்பப்படும்!  சபாநாயகர்

சென்னை: சட்டப்பேரவை தொடர் படிப்படியாக முழுமையாக ஒளிபரப்பப்படும் என்ற கூறிய சபாநாயகர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்த அறிவிப்பையும் சபாநாயக அப்பாவு கூறினார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 18ந்தேதி தொடங்கி 24ந்தேதி...

ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

சென்னை:  தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற முடிந்த நிலையில், மீண்டும்  ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அன்று முதல் மானியக் கோரிக்கைகள் மீது...

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் – பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000! சட்டப்பேரவையில் பிடிஆர் தகவல்…

சென்னை: 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட இருப்பதாகவும், தமிழகம் ஏழை மாநிலம் அல்ல என்றும் ...

விபத்துகள் குறைவு- நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் விபத்துகள் குறைந்துள்ளது என்றும், நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் இன்று அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும்...

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து  வெளிநடப்பு  செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு ஏன் என்பது குறித்து செய்தியாளக்ரளிடம் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையின்...

உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார்! பி.கே.சேகர்பாபு

சென்னை: உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார் வசதி செய்ய நடவடக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அஅறநிலையத்துறை அமைச்சர்.  பி.கே.சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 18ந்தேதி தொடங்கி கூட்டத்தொடர்...

இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – எதிர்க்கட்சியினரின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதத்துடன் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தவர், எதிர்க்கட்சியினரின்  வாக்குறுதிகளையும் திமுக...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: 3வது நாளாக இன்றும் பட்ஜெட் மீது விவாதம்…

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று  3வது நாளாக இன்றும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை  பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 18ஆம்...

Latest news

- Advertisement -spot_img