தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம்!
சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு மாநில பாஜக தலைவர் அண்ணா மலை உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை பிரபல திரைப்பட நடிகை குஷ்பு கடந்த 2010ஆம் ஆண்டு திமுகவில்…