- Advertisement -spot_img

TAG

குடமுழுக்கு

வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: வடபழனி முருகன் கோவிலுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,  சென்னை வடபழனி ஆதிமூல பெருமாள் கோயிலில் ஆய்வு செய்ததுடன், அங்கு ...

23ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு! பக்தி பரவசத்தில் பக்தர்கள் – வீடியோ

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு  23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விமரிசையாக நடைபெற்றது. லட்சகக்கணக்கான பக்தர்கள் சம்போ சிவ சம்போ என்ற கோஷத்துடன் ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோபுர கலசத்தில் ...

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விமரிசையாக நடந்தது.

  தஞ்சாவூர் வேத  கோஷங்களுடன் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விமர்சையாக நடந்தது. சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு இன்று நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று சுமார் 9.25 மணிக்கு தஞ்சை...

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு : லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

தஞ்சாவூர் சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.   கி பி 1010 ஆம்  ஆண்டு உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயிலைச் சோழ மன்னன் ராஜராஜசோழன்...

தஞ்சை பெரிய கோவில் யாகசாலை பூஜைகள் தொடங்கியது… ! பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்…. வீடியோ…

தஞ்சாவூர்: அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் (அ)தஞ்சை பெரிய கோவில் (அ)பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை மறுதினம் (பிப்ரவரி 5ந்தேதி) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோவில்...

தஞ்சை பெரிய கோவிலுக்கு இரு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம்! உயர்நீதி மன்றம் தீர்ப்பு

மதுரை தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ள நிதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது. உலகப்புகழ்பெற்ற  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் எனப்படும் பெரிய கோவில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும்...

தஞ்சை பெரிய கோவில் தமிழ் குடமுழுக்கு வழக்கு : நாளை தீர்ப்பு

மதுரை தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் எனவும் பெருவுடையார் ஆலயம் எனவும் வழங்கப்படும் பெரிய...

தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்

மதுரை: தஞ்சை பெரிய கோவிலுக்கு தமிழில் குடமுழுக்கும், சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகமும் செய்யப்படும் என்று, தமிழகஅரசு, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தெரிவித்து உள்ளது. இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் நோக்கில் இரு மொழிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிவித்து...

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கில் ஐந்து நாட்கள் தமிழில் திருமுறை ஓதப்படும் : அரசு அறிவிப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கை ஒட்டி யாகசாலையில் பிப்ரவரி 1 முதல் 5 வரை தமிழில் திருமுறை ஓதப்படும் என தமிழக  அரசு தெரிவித்துள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று தஞ்சை பெரிய கோவில்...

பெரிய கோவில் குடமுழுக்கு : தஞ்சையில் பிப்ரவரி 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பிப்ரவரி மதம் 5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு பெருவுடையார் கோவில் எனவும்...

Latest news

- Advertisement -spot_img