Tag: கண்டனம்

அதிகாரி ராபியாகொலை – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம்

சென்னை: சிவில் டிபென்ஸ் அதிகாரி ராபியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல் துறைக்குக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு ராகுல்காந்தி கண்டனம்

சண்டிகார்: அரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று கர்னலில்…

சுதந்திர தின கொண்டாட்ட பேனரில் நேரு படம் புறக்கணிப்பு: மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: சுதந்திர தின விழா கொண்டாட்டமான ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரிலிருந்து ஜவஹர்லால் நேருவின் புகைப்படத்தைத் தவிர்த்ததற்காக, மோடி அரசுக்குக் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனம்…

அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகை விடும் முடிவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு சொத்துகளைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு…

சொத்துக் குவிப்பு வழக்கு – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் 

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்ந்து வாய்தா கேட்டதால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர…

ஆப்கானில் உள்ள இந்தியரைக் காக்கத் தவறிய மத்திய அரசு : சீதாராம் யெச்சூரி

கோயம்புத்தூர் ஆப்கானில் உள்ள இந்தியர்களை காக்க மத்திய அரசு தவறி விட்டது என மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி கூறி உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நாட்டை…

டிவிட்டரில் காங்கிரசார் கணக்குகள் முடக்கம் : பிரியங்கா காந்தி கண்டனம்

டில்லி காங்கிரசார் கணக்குகள் டிவிட்டரில் முடக்கம் செய்துள்ளதற்கு அக்கட்சி பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியில் 9 வயது தலித் சிறுமி பலாத்காரக்கொலை…

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் : புதுவை முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக்…

தமிழக பாஜக தலைவர் மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் : விவசாயிகள் கண்டனம்

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக விவசாயிகள் கட்சி தெரிவித்துள்ளது. கர்நாடக பாஜக அரசு காவிரி நதியின் நடுவே…

கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை: கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன…