Category: News

05/05/2022: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,275 பேருக்குத் தொற்று: 3,010 டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,275 பேருக்குத் தொற்று: 3,010 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 19,719 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…

தமிழ்நாட்டில் இன்று 37 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 37 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 23, செங்கல்பட்டில் 6, காஞ்சிபுரத்தில் 3, திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா…

இ- சேவை 2.0, ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” இணையதளம் உருவாக்கப்படும்! அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இ- சேவை 2.0 மற்றும் ‘உங்கள் அரசாங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்” என்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்…

1முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம்! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம். தேர்வு நாட்களில், தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வ;நதால் போதும்…

04/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 3,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது 19,509 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை இன்று…

4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் பூஜ்ஜியமானது கொரோனா… தமிழ்நாட்டில் இன்று 39 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 39 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னையில் 24, செங்கல்பட்டில் 12, காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.…

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வடமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…

5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி பற்றி நாளை நிபுணர் குழு ஆய்வு

டெல்லி: 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை குறித்து நிபுணர் குழு நாளை ஆய்வு செய்கிறது. கொரோனா…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலி…

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த 6 ஆண்டுகளில் அதிகபட்ச உயிர்பலி என்று மாநில அரசு தெரிவித்து…

சட்டமன்ற மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்: அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…!

சென்னை: விடுமுறைக்கு பின் நாளை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை கூட்டத்தொர் மீண்டும்கூட உள்ள நிலையில், இனிவரும் நாட்களில் நடைபெறும் மானிய கோரிக்கைகள் விவாதம் குறித்து அமைச்சர் மற்றும்…