Category: News

19/05/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு….

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 2,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாட்டில் கொரோனா வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை…

பேரறிவாளன் விடுதலை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் வாயில் வெள்ளைதுணி கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டிக்கொடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை…

வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடும் உயர்வு

சென்னை: வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய் அதிகரித்து கிலோ 100…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 3, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

ஹெல்மெட் அணியாததால் கடந்த 5மாதங்களில் 98 பேர் பலி! போக்குவரத்து காவல்துறை தகவல்…

சென்னை: சென்னையில் ஹெல்மெட் அணியாததால் கடந்த 5மாதங்களில் 98 பேர் பலியாகி இருப்பதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது…

18/05/2022 கொரோனா: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1829 பேர் பாதிப்பு – 2549 பேர் டிஸ்சார்ஜ்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1829 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன், 2549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம் இன்று…