பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சென்னை: பிளிச்சிங் பவுடர் சாப்பிட்ட நெல்லை குழந்தையின் சிகிச்சைக்காக சென்னையில் அரசு வீட்டை ஒதுக்கி, அதற்கான சாவியை அந்த குழந்தையின் பெற்றோரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்துள்ளார். அமைச்சரின்…