24/07/2021: சென்னை – மாவட்டங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு…

Must read

சென்னை: தமிழகத்தில் இன்று 1,819 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தலைநகர் சென்னையில், இன்று மேலும் 127 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா  மொத்த பாதிப்பு 25,46,689 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 24,88,775 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 33,889 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 24,025 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக கோவையில் 175 பேருக்கும், ஈரோட்டில்  132 பேரும், சென்னையில் 127 பேரும், சேலத்தில் 107 பேரும்,  திருப்பூரில் 98 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 127 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 537013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 157 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,71,02 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் மட்டும் பேர் பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,307 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போதைய நிலையில், 1604 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 19
செங்கல்பட்டு 95
சென்னை 127
கோவை 175
கடலூர் 68
தர்மபுரி 36
திண்டுக்கல் 18
ஈரோடு 132
கள்ளக்குறிச்சி 39
காஞ்சிபுரம் 39
கன்னியாகுமரி 35
கரூர் 14
கிருஷ்ணகிரி 27
மதுரை 26
மயிலாடுதுரை 24
நாகப்பட்டினம் 28
நாமக்கல் 48
நீலகிரி 61
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 38
ராமநாதபுரம் 12
ராணிப்பேட்டை 28
சேலம் 107
சிவகங்கை 20
தென்காசி 9
தஞ்சாவூர் 96
தேனி 11
திருப்பதூர் 31
திருவள்ளூர் 58
திருவண்ணாமலை 56
திருவாரூர் 23
தூத்துக்குடி 23
திருநெல்வேலி 33
திருப்பூர் 98
திருச்சி 64
வேலூர் 34
விழுப்புரம் 39
விருதுநகர் 21

More articles

Latest article