இன்று கர்நாடகாவில் 1,708 ஆந்திரப் பிரதேசத்தில் 1,747  பேருக்கு கொரோனா உறுதி

Must read

பெங்களூரு

ன்று கர்நாடகாவில் 1,708 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 1,708 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 28,91,699 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 36,323 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,243 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 28,31,226 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 1,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 19,50,339 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 14 பேர் உயிர் இழந்து இதுவரை 13,223 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,365 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 19,14,177 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 22,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

 

More articles

Latest article