Category: News

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா

டில்லி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரிப்பதால்…

15-18 வயதானோருக்கான கொரோனா தடுப்பூசி புதிய வழிமுறைகள் அறிவிப்பு

டில்லி இன்று 15-18 வயதானோருக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. கொரோனா மூன்றாம் அலை பரவல் நாடெங்கும் கடுமையாக உள்ளது.…

கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் மருந்து கடைகளில் விற்பனை செய்ய அனுமதி! இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம்

டெல்லி: இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கட்டுப்பாடுகளுடன் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் காரணமாக,…

டெல்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து; ஆனால், இரவு ஊரடங்கு பள்ளிகள் மூடல் தொடரும் என அறிவிப்பு…

டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக தலைநகர் டெல்லியில் அறிவிக்கப்பட்டிருந்த வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இரவு ஊரடங்கு, பள்ளிகள் மூடல்…

பிப்ரவரி-1 ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் முடிவு…

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி-1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற…

3ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை…! ஸ்டாலின் கவனிப்பாரா?

மதுரை: தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் வகையில், மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ள நிலையில், அதற்கான பணிகள் தொடங்கப்படாதது வேதனையை…

ஞாயிறு ஊரடங்கு ரத்து? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் அதன் காரணமாக அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.56 லட்சம் பேர் பாதிப்பு – 14.62 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,62,261 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,86,384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,86,384 பேர்…

தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் 600 இடங்களில் இன்று முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா…