15-18 வயதானோருக்குத் தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்
டில்லி மாநிலங்கள் 15-18 வயதானோருக்குத் தடுப்பூசிகள் செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா…