கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.09 லட்சம் பேர் பாதிப்பு – 13.31 லட்சம் சோதனை
டில்லி இந்தியாவில் 13,31,198 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,09,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,09,918 பேர்…