இங்கிலாந்தில் தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குகிறது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
லண்டன் : கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனையின் போது தன்னார்வலர்கள் நோய்வாய்பட்டதன் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி (ChAdOx1 nCoV-19-ன்) மருத்துவ பரிசோதனைகள் இங்கிலாந்தில்…